SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஹீ ஆலு

2018-05-23@ 17:25:41

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 4,
தயிர் - 2½ கப்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த வெந்தயக்கீரை (மேத்தி) - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கி தண்ணீரில் ேபாட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீரை வடித்து, துணியில் பரப்பி ஈரத்தை போக்கவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, சீரகம் தாளித்து மேத்தி இலை, காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு, பொரித்த உருளைக்கிழங்கை போட்டு கலந்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்