SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்டி மீட்

2018-05-17@ 17:55:27

என்னென்ன தேவை?

மட்டன் - 1 கிலோ,
இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்,
பிரவுன் வெங்காய விழுது - 250 கிராம்
உப்பு - தேவைக்கு,
கருப்பு ஏலக்காய் - 2,
ஏலக்காய் - 2,
ஜாதிக்காய் - 1/4 டீஸ்பூன்,
கிராம்பு - 1,
எண்ணெய் - 200 மி.லி.,
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தக்காளி விழுது - 350 கிராம்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
தனியா - 3 டீஸ்பூன்,
தயிர் - 100 கிராம்,
தனியா தூள் - 3 டேபிள்ஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
பட்டை - 1,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மட்டனை தனியாக வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கருப்பு ஏலக்காய், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பட்டை, மிளகு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். இதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், மட்டன் துண்டுகள், வெங்காய விழுது, மிளகாய்த்தூள் மற்றும் மட்டன் வேகவைத்த தண்ணீர் எல்லாம் சேர்த்து தம் போடவும். மட்டன் நன்கு வெந்து மசாலா வாசனை போன பிறகு அதில் தக்காளி விழுது, மற்ற மசாலாக்களை சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சப்பாத்தி, சாதம், புல்காவுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்