SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளை பட்டாணி சாட் சுண்டல்

2018-05-17@ 17:54:14

என்னென்ன தேவை?

வெள்ளை பட்டாணி - 1 கப்,
உப்பு - சிறிது,
ஓமப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
ரெடிமேட் பானிபூரி - தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்,
மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்.

சாட் மசாலா ரசம் செய்ய...

புளி - சிறிது, எலுமிச்சைச்சாறு - 1 பழம்,
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் (மாங்காயத்தூள்) - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பட்டாணியை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் நீர்க்க கரைத்து, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, ஆம்சூர் பவுடர், மிளகாய்த்தூள் கலந்து தனியே வைக்கவும். பூரியின் மேல் துளையிட்டு வெந்த பட்டாணி அதன் மேல் வெங்காயம், மல்லித்தழை, ஓமப்பொடி, சாட் ரசம் ஊற்றி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்