கொள்ளு சுண்டல்
2018-05-16@ 12:11:02

என்னென்ன தேவை?
கொள்ளு - 1 கப்,
சின்னவெங்காயம் - 100 கிராம்,
காய்ந்தமிளகாய் - 2,
முழு பூண்டு - 1,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
குக்கரில் கொள்ளு சேர்த்து 7-8 கப் தண்ணீர்
ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து காய்ந்தமிளகாய்,
கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து
வதக்கி, வெந்த கொள்ளு சுண்டல் சேர்த்து கலந்து இறக்கவும்.
Tags:
கொள்ளு சுண்டல்மேலும் செய்திகள்
கம்பு இட்லி
கோக்கோ பீநட் பட்டர்
ஆவாரை ட்ரிங்
மசூர் பருப்பு சுண்டல்
கம்பு வடை
ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சாலட்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு