SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்பு அதிரசம்

2018-05-16@ 12:07:12

என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
வெல்லப்பொடி - 1 கப்,
எள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

வெல்லத்தை பாகு செய்து அதில் கம்பு மாவு, அரிசி மாவு, எள் சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து வட்டமாக தட்டி கொள்ளவும். கடாயில் பொரிக்க எண்ணெயை ஊற்றி சூடானதும் தட்டிய மாவை போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயை வடித்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்