SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோழி தேங்காய்ப்பால் கறி

2018-05-16@ 12:04:15

என்னென்ன தேவை?

எலும்பு நீக்கப்பட்ட கோழி - 200 கிராம்,
தேங்காய்ப்பால் பவுடர் - 100 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
கரம்மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1½ டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 750 கிராம்,
கொத்தமல்லி - 1/2 கட்டு,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் சிக்கனை சேர்த்து நன்கு வேக விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் பவுடரை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்