SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முலாம்பழ சாலட்

2018-05-14@ 11:07:45

என்னென்ன தேவை?

முலாம்பழம் - 1,
சர்க்கரை - 1 கப்,
வாழைப்பழம் - 1.


எப்படிச் செய்வது?

முலாம்பழத்தை தோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதே போல் வாழைப்பழத்தையும் நறுக்கவும். பாத்திரத்தில் முலாம்பழம், வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து கலந்து அப்படியே அல்லது குளிரவைத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்