SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மில்லட் உப்புமா

2018-05-11@ 17:13:46

என்னென்ன தேவை?

குதிரைவாலி, வரகு - தலா 150 கிராம்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கல்யாண முருங்கை இலை - 2 கைப்பிடி,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
பொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - 2,
நறுக்கிய பச்சைமிளகாய் - 4,
உப்பு - தேவைக்கு,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய் தாளித்து வெங்காயம், தக்காளி, கல்யாண முருங்கை இலை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்து வந்ததும் உப்பு, குதிரைவாலி, வரகு சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்