SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெஷல் நட்ஸ் டிலைட்

2018-05-11@ 17:07:52

என்னென்ன தேவை?

உரித்த பூசணி விதை - 1/2 கப்,
உரித்த தர்பூசணி விதை - 1/2 கப்,
உரித்த பரங்கிக்காய் விதை - 1/2 கப்,
பிஸ்தா பருப்பு  - 1/4 கப்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
பொரிக்க  எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.பொடிக்க...
பூண்டு பல்  - 2,
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை.


எப்படிச் செய்வது?

பொடிக்க கொடுத்து பொருட்களை ஒன்றாக சேர்த்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் விட்டு சூடாக்கி ஒவ்வொரு பருப்பு வகையையும் தனித்தனியே பொன்னிறமாக வறுக்கவும்.

அனைத்து வறுத்த பருப்புகளையும் ஒன்றாக கலந்து, அதன் மீது எலுமிச்சைச்சாறைப் பிழிந்து லேசாக கலந்து விடவும். பூண்டு பொடியை வறுத்த பருப்புகளின் மீது (சூடாக இருக்கும் போதே) தூவிக் கொண்டு நன்றாக கலந்து விடவும். ஆறியதும்  மூடி போட்ட பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்