SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகி முறுக்கு

2018-05-10@ 13:59:22

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 1½ கப்,
ராகி மாவு - 1½ கப்,
கடலை மாவு - 1 கப்,
சூடான எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

எண்ணெயைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு பிசையவும். பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டார் ஒற்றை அச்சில் போட்டு சூடான எண்ணெயில் முறுக்கு பிழிந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்