SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல்

2018-05-10@ 13:56:49

என்னென்ன தேவை?

சிவப்பு அல்லது வெள்ளை காராமணி - 1 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
வெல்லத்துருவல் - 1/2 கப்,
உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

காராமணியை 7 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் மெத்தென்று வேகவைத்துக் கொள்ளவும். அடிகனமான கடாயில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரியை வறுத்து, வெந்த காராமணி, கூடவே வெல்லப்பாகு, ஏலப்பொடி சேர்த்து கிளறி, இறக்குவதற்கு முன் தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

  • metrorayil_train11

    டெல்லியில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம்

  • northkores_minesexplodes1

    அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வெடிக்க செய்தது வட கொரியா!!

  • 25-05-2018

    25-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்