SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கரிசலாங்கண்ணி கீரை துவையல்

2018-05-07@ 12:48:41

என்னென்ன தேவை?

வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை - ஒரு கட்டு.
காய்ந்த மிளகாய் - 8.
உளுத்தம் பருப்பு - சிறிதளவு.
மிளகு - ஒரு தேக்கரண்டி.
பூண்டு - 8 பல்.
கொத்தமல்லி விதை - ஒரு தேக்கரண்டி.
நல்லெண்ணெய் - சிறிதளவு.
உப்பு - சிறிதளவு.
புளி - சிறு உருண்டை.


எப்படிச் செய்வது?

கீரையை ஐந்து முறைக்கும் மேல் சுத்தமாகக் கழுவி வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, மிளகு மற்றும் மல்லியை வறுத்துக் கொள்ளவும். இதனை தனியே எடுத்து வைத்து, அதே பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கீரையை வதக்கி, ஆறியபின் லேசான சூட்டில் மத்தினால் கடைந்தால் கரிசலாங்கண்ணி கீரை துவையல் தயார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்