SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சைப்பட்டாணி சுண்டல்

2018-04-26@ 14:48:15

என்னென்ன தேவை?

பச்சைப்பட்டாணி - 1 கப்,
சிறு துண்டுகளாக நறுக்கிய மாங்காய் - 1/4 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
மல்லித்தழை - தேவைக்கு.

அரைக்க...

பச்சைமிளகாய் - 2,
முந்திரிப்பருப்பு - 1  டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

முந்திரியை 15 நிமிடம் ஊறவைத்து, பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ஃப்ரெஷ் பட்டாணியை தண்ணீரில் குழையாமல் வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுது, மாங்காய், உப்பு, வெந்த பட்டாணி போட்டு கிளறி மல்லித்தழையை தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்