SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பர்பி - செவன் இன் ஒன்

2018-04-20@ 14:16:39

என்னென்ன தேவை?

துருவிய தேங்காய் - 1 கப்,
கடலை மாவு - 1 கப்,
பால் - 1 கப், நெய் - 1 கப்,
சர்க்கரை - 3 கப்,
ஏலக்காய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அடிகனமான கடாயை வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து கடாயில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய் தடவிய தட்டில்  கொட்டி சமமாக பரப்பி விடவும். ஆறியதும் விருப்பமான வடிவத்தில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்