SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோஸ் பாசிப்பருப்பு சுண்டல்

2018-04-19@ 12:28:00

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 1 கப்,
கேரட் துருவல், கோஸ் துருவல் - தலா 1/4 கப்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - சிறிது,
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய் - 3,
உடைத்து வறுத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சைமிளகாயை வதக்கி கேரட் துருவல், கோஸ் துருவல், உப்பு, வெந்த பாசிப்பருப்பு போட்டு கிளறி, தேங்காய்த்துருவல் தூவி முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்