SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேழ்வரகு இனிப்பு ரொட்டி

2018-04-18@ 12:32:57

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு - 1 கப்,
அவரைப்பருப்பு - 1/4 கப்,
தேங்காய்த்துருவல், வெல்லப் பொடி - தலா 1 கப்,
எள்ளுப் பொடி - 2 டீஸ்பூன்,
சுக்கு தூள், சோம்பு தூள் - தலா 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

அவரைப் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து அடைகளாக சுட்டு சிறு சிறு துண்டுகள் செய்து கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். அதில் கேழ்வரகு அடை துண்டுகள், அவரைப் பருப்பு, வெல்லப்பொடி, எள்ளுப்பொடி, சுக்கு தூள், சோம்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்