SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொத்து கறி

2018-04-17@ 15:22:37

என்னென்ன தேவை?

மட்டன் - 1/4 கிலோ,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 5,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 2,
காய்ந்தமிளகாய் - 5,
தனியா - 50 கிராம்,
சீரகம் - 30 கிராம்,
சோம்பு - 10 கிராம்,
மிளகு - 10 கிராம்,
பட்டை - 1 துண்டு,
ஏலக்காய் - 3, கிராம்பு - 6,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
நெய் - 50 மி.லி., கறிவேப்பிலை,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மட்டனை கைமா போல் செய்து கொள்ளவும். கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, தனியா, காய்ந்தமிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து மட்டன் கைமா, அரைத்த மசாலா, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். கைமா நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லித்தழை, நெய் சேர்த்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்