SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்வீட் கார்ன் சுண்டல்

2018-04-17@ 15:12:29

என்னென்ன தேவை?

இனிப்பு சோள முத்துக்கள் - 1 கப்,
நெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - சிறிது,
கிரீன் சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

சோள முத்துக்களை வேக வைத்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கிரீன் சில்லி சாஸ், வெந்த சோள முத்து, உப்பு போட்டு கிளறி பனீர் துருவல் தூவி பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்