SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முளைக்கட்டிய பயறு கட்லெட்

2018-04-16@ 15:24:43

என்னென்ன தேவை?

முளைக்கட்டிய பச்சைப்பயறு - 100 கிராம்,
உருளைக்கிழங்கு - 2,
கேரட் - 1, மிளகுத்தூள்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 30 கிராம்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
ரொட்டித்தூள் - 100 கிராம்.


எப்படிச் செய்வது?

பச்சைப்பயறு, உருளைக் கிழங்கு, கேரட்டை வேகவைத்து மூன்றையும் ஒன்றாக சேர்த்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயம், உப்பு, மிளகுத்தூள் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவத்தில் செய்து ரொட்டித்தூளில் நன்கு பிரட்டிக் கொள்ளவும். தோசைக்கல் அல்லது தவாவை சூடு செய்து கட்லெட் துண்டுகளை போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து கட்லெட்டுகளை சுட்டு எடுக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்