SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜீரா ஆலு

2018-04-13@ 12:28:06

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 3,
சீரகம் - 2 டீஸ்பூன்,
தனியா - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,
சாட் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் சீரகம், தனியாவை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம் போட்டு தாளித்து உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும். பின் உப்பு, மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, சாட் மசாலாப் பொடி சேர்த்து வறுக்கவும். அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை கலந்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்