SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கம்பு கொழுக்கட்டை

2018-04-12@ 11:55:32

என்னென்ன தேவை?

கம்பு ரவை - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
பச்சைமிளகாய் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
எண்ணெய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வதக்கி கம்பு ரவையில் கொட்டி கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.
 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்