SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெந்தய களி

2018-04-10@ 14:59:22

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி - 150 கிராம்,
உளுந்து - 25 கிராம்,
வெல்லம் - 250 கிராம்,
நல்லெண்ணெய் - 200 கிராம்,
வெந்தயம் - 250 கிராம்,
கருப்பட்டி - 300 கிராம்.


எப்படிச் செய்வது?

அரிசியை 5 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்து, வெந்தயத்தை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு நீர் விட்டு இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெல்லம், கருப்பட்டியை தனித்தனியாக நீர் விட்டு பாகு காய்ச்சி கொள்ளவும். கடாயில் நல்லெண்ணையை சூடாக்கி அதில் அரைத்த விழுதை சேர்த்து கிண்டவும். பாதி வெந்தவுடன், அதில் வெல்லம், கருப்பட்டி பாகை கலந்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்