SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஹைதராபாத் ஸ்வீட் லஸ்ஸி

2018-04-06@ 12:29:27

என்னென்ன தேவை?

தயிர் - ஒரு கப்
ரூஹ் அஃப்சா - 4 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்)
சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
ஐஸ்க்கட்டி - 6
ஐஸ் தண்ணீர் - 2 கப்
வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
இனிப்பில்லாத கோவா - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன்
ரூஹ் அஃப்சா (அலங்கரிக்க) - சிறிதளவு


எப்படிச் செய்வது?

தயிர், சர்க்கரை, ரூஹ் அஃப்சாவை மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் ஐஸ் தண்ணீர், ஐஸ் கட்டிகளைச் சேர்த்து மீண்டும் அடிக்கவும். இதை கிளாஸில் ஊற்றி கோவாவைத் தூவி, பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தாவை மேலே தூவவும். அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீம் வைக்கவும். ஐஸ்க்ரீம் மேல் கொஞ்சம் ரூஹ் அஃப்சா ஊற்றிப் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்