SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாங்காய் தொக்கு

2018-04-04@ 12:53:36

என்னென்ன தேவை?

மாங்காய் - 4,
நல்லெண்ணெய் - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 8,
துருவிய வெல்லம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும். அதே கடாயில் முக்கால் பாகம் எண்ணெயை ஊற்றி தோல் சீவி நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து துளி கூட தண்ணீர் சேர்க்காமல் நன்றாக வதக்கவும். மாங்காய் வெந்ததும் வெல்லம், பெருங்காயத்தூள், அரைத்த பொடி சேர்த்து கிளறவும். அனைத்தும் சேர்ந்து வந்ததும் மீதியுள்ள எண்ணெயை விட்டு நன்றாக கலந்து இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்