SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலன்ஜி நிம்கீ

2018-04-03@ 17:10:17

என்னென்ன தேவை?

மைதா - 1 கப்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஓமம் - 1 டீஸ்பூன்,
கருப்பு சீரகம் - 1 டீஸ்பூன்,
கிராம்பு - 10, உப்பு,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.



எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா, ஓமம், கருப்பு சீரகம், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சின்ன பூரி போல் திரட்டி அதன் மீது வெண்ணெய் தடவி இரண்டாக மடித்து மீண்டும் முக்கோணம் போல் மடித்து நடுவில் கிராம்பு சொருகி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்