SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்

2018-03-27@ 11:42:14

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு - 1 கப்,
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்,
வெல்லத்துருவல் - 1/2 கப்.


எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை 15 நிமிடம் ஊறவைத்து மெத்தென்று வேகவைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துருவல், சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி, சுக்குப் பொடி, வெந்த கடலைப்பருப்பு போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்பு: தேவையானால் தேங்காய்த்துருவல் தூவலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்