SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்ரூட் பால்

2018-03-27@ 11:31:07

என்னென்ன தேவை?

நறுக்கிய பீட்ரூட் - 100 கிராம்,
இஞ்சி - 1/2 இன்ச் அளவு,
காய்ச்சி ஆறவைத்த பால் - 50 மி.லி.,
மல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

பீட்ரூட், இஞ்சி, மல்லித்தழையை ஒன்றாகச் சேர்த்து பிளெண்டர் அல்லது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பால் கலந்து பரிமாறவும். விரும்பினால் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்