SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொச்சை சுண்டல்

2018-03-22@ 17:53:51

என்னென்ன தேவை?

மொச்சை - 100 கிராம்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்.

வறுத்து பொடிக்க...

தனியா - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
உளுந்து - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை கடலை - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மொச்சையை 12 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் வறுக்க கொடுத்த பொருட்களை சிவக்க வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, இஞ்சி, வெந்த மொச்சை, உப்பு சேர்த்து கலந்து, வறுத்த பொடியை தூவி கிளறி பரிமாறவும்.

குறிப்பு: ஃப்ரெஷ் மொச்சையை ஊறவைக்காமல் அப்படியே போட்டு மேற்கூறியபடி செய்து, கடைசியாக தேங்காய்த்துருவல் தூவி பரிமாறலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்