SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வான்டன் வறுத்த கறி

2018-03-13@ 13:50:08

என்னென்ன தேவை?

சிக்கன் கொத்தின கறி - 100 கிராம்,
வான்டன் அட்டை - 15,
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி விழுது - 50 கிராம்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவைக்கு,
கரம்மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்,
தேங்காய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

சிக்கன் கீமாவில் உள்ள தண்ணீரை வடிகட்டி அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து வான்டன் அட்டைக்குள் வைத்து மடித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெயை சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி விழுது, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கி, பிறகு இதில் வறுத்த வான்டன் அட்டைகளை சேர்த்து மசாலாவை நன்றாக கலந்து விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்