SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை - பனீர் கேக்

2018-03-09@ 11:43:11

என்னென்ன தேவை?

பனீர் துண்டுகள்   - 20
கோதுமை மாவு - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்புக்கு சற்று அதிகமாக
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை  டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -  கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி - 3 டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது)


எப்படிச் செய்வது?

முதலில் பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். பனீரைக் கைகளால் நன்கு உதிர்த்து சர்க்கரை, எண்ணெய், வினிகர் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், பனீர் கலவை, டூட்டி ஃப்ரூட்டி, பால்  சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 35 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்து எடுக்கவும். கோதுமை - பனீர் கேக் ரெடி!!!

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்