SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ் பாப்ஸிகல்

2018-03-05@ 13:54:50

என்னென்ன தேவை?

சர்க்கரை - 1/2 கப்,
தண்ணீர் - 1/4 கப்,
ரோஸ் மில்க் எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விடவும். கரைந்ததும் இறக்கி ஆறவிட்டு எசென்ஸ் சேர்க்கவும். ரோஸ் சிரப் ரெடி. 1 கப் தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் ரோஸ் சிரப்பை ஊற்றி கலந்து பாப்ஸிகல் மோல்டில் ஊற்றி ஃப்ரீஸரில் இரவு முழுவதும் கெட்டியாகும்படி விட்டு, ஐஸ் லாலியை எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: இதே போல் பழ ஜூஸிலும் செய்யலாம். பாலில் ரோஸ் சிரப்பை கலந்தும் ஃப்ரீஸரில் வைத்தும் செய்யலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்