SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசலைக்கீரை சப்பாத்தி

2018-03-05@ 12:54:05

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்,
புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
பசலைக்கீரை - 1 கப்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி - 1/2 இன்ச் அளவு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பூண்டு - 2 பல்,
மல்லித்தழை - 50 கிராம்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.


எப்படிச் செய்வது?

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரை, மல்லித்தழை, தயிர், அரைத்த இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது, பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து கலந்து, கோதுமை மாவைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். கீரை, தயிரில் உள்ள தண்ணீர் பதமே போதுமானது. கையில் மாவு ஒட்டாதவாறு பிசைந்து  கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளவும். தோசைக்கல்லைச் சூடு செய்து சப்பாத்தியை போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சப்பாத்தியை சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்