SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வெங்காயத்தாள் சாதம்

2018-02-20@ 12:17:01

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் -2 கப்,
பொடியாக நறுக்கிய Red cabbage - 1/2 கப்,   
பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளும், வெங்காயமும் சேர்த்து - 1/2 கப்,
இஞ்சி, பூண்டு விழுது - தலா 1/2 தேக்கரண்டி,  
உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க...

பட்டை ஒரு சிறிய துண்டு,
பொடியாக நறுக்கிய பூண்டு, நெய் - 2 தேக்கரண்டி,
நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் - 2,

அலங்கரிக்க...

பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் - தேவைக்கேற்ப.


எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் நெய் ஊற்றி பட்டை தாளித்து,முதலில் பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின், Red cabbageம் வெங்காயமும், வெங்காயத்தாளும் சேர்த்து வதக்கி, உப்பு, சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தி விடவும். வெங்காயத்தாள் தூவி அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் Soya sauce 1 தேக்கரண்டி சேர்த்து சாதம் கலக்க உபயோகிக்கலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்