SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பம்கின் பிர்ணி

2018-02-20@ 12:14:27

என்னென்ன தேவை?

பூசணித்துருவல் - 1/2 கப்,
காய்ச்சிய பால் - 200 மி.லி.
பொடித்த பனங்கற்கண்டு - 3 டீஸ்பூன்,
பச்சரிசி - 1/4 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிது.


எப்படிச் செய்வது?

சிவப்பு பூசணியை தோல் நீக்கி பொடியாக துருவிக் கொள்ளவும். மிக்சியில் பூசணித்துருவல், பச்சரிசி, ஏலக்காய்த்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, பனங்கற்கண்டு சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும் காய்ச்சிய பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்