SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவிளக்கு

2018-02-19@ 12:35:42

என்னென்ன தேவை?

பச்சரிசி - கால் கிலோ,
பாகு வெல்லம் - கால்கிலோ [தூள் செய்யவும்.]
ஏலக்காய் - நாலு, ஐந்து,
நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்,)
நெய் - 100 கிராம்.


எப்படிச் செய்வது?

தேவையான அளவு பச்சரிசியை ஊறவைத்து, வடித்து, காயவைத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு சிட்டிகை வெல்லம் கலந்து பிசைந்து விளக்கு செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு போடவும். இடித்த மாவில் நாட்டு சர்க்கரை, வேப்பம் இலைகள் வைத்து படைத்து பரிமாறலாம். அன்று இரவு படைப்பதற்கு, கீழ்காணுமாறு கொழுக்கட்டை செய்யலாம்.

கம்பு, தினை, ராகி கலந்த சத்துமாவுடன், சுத்தமான பனைவெல்லம் பாகு, ஒரு சிட்டிகை உப்பு, சிறிது நல்லெண்ணெய், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து, கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கிளறி, பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுத்து படைத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்