SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனிப்பு சீடை

2018-02-12@ 14:18:20

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 2½ கப், வறுத்த உளுந்து மாவு - 1½ டேபிள்ஸ்பூன், ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், துருவிய வெல்லம் - 1½ கப், மாவுடன் கலந்து கொள்ள முதல் தேங்காய்ப்பால் - 1 கப், பொரிக்க எண்ணெய், நெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

அரிசி மாவு, உளுந்து மாவு, ஏலக்காய் பொடி, வெண்ணெய் ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். துருவிய வெல்லத்தை  தேங்காய்ப்பாலுடன் கரையும் வரை சேர்த்து கலந்து தனியே வைக்கவும்.

மாவுடன் தேங்காய்ப்பால், வெல்லக் கலவையை சிறிது சிறிதாக சேர்த்துக் கலந்து பதமான சப்பாத்தி மாவு போல பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு துணியின் மீது பரப்பி 2 மணி நேரம் வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து உருண்டைகளை  போட்டு மொரமொரப்பாகவும், பொன் னிறமாகவும் பொரித்தெடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்