SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொடி கோழி

2018-02-05@ 12:16:09

என்னென்ன தேவை?

எலும்பு நீக்கப்பட்ட சிக்கன் - 200 கிராம்,
கடலைப்பருப்பு - 100 கிராம்,
உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 25 கிராம்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.,
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 5.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் எண்ணெயில்லாமல் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் சிக்கனை சேர்த்து மூடிவைத்து வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்ததும், பொடித்த கலவையை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். பிறகு கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்