SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃப்ரூட்ஸ் தயிர் பச்சடி

2018-01-23@ 15:57:18

நன்றி குங்குமம் தோழி

என்னென்ன தேவை?

நறுக்கிய பைனாப்பிள், ஆப்பிள், பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை - தலா 1/2 கப்,
நாட்டுச்சர்க்கரை - 50 கிராம்,
தயிர் (hung curd) - 100 மி.லி.,
காய்ச்சிய பால் - 50 மி.லி.,
ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள் - தேவைக்கு,
உப்பு - ஒரு சிட்டிகை,
தேன் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது பவுலில் அனைத்து பழங்கள், நாட்டுச்சர்க்கரை, உப்பு, பால், தேன், தயிர் சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள் தூவி பரிமாறவும்.

குறிப்பு: சீசன் பழங்கள் (மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு, செர்ரி) சேர்த்து செய்யலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

  • Chicagohospitalkill

    அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் வாலிபர் துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி

  • MahanathiBridgeAccident

    ஒடிசாவில் ஆற்றுப் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Deebam7thDay

    திருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்