SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப்

2018-01-23@ 15:55:17

நன்றி குங்குமம் தோழி

என்னென்ன தேவை?

குடைமிளகாய், கேரட், பீன்ஸ் - தலா 1,
கோஸ் - 2 கப்,
காளான் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயத்தாள் - 1 கப்,
ரெட் சில்லி பேஸ்ட்,
சோயா சாஸ், மிளகுத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய், சோள மாவு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

காய்கறிகளை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி, பூண்டு, கேரட், பீன்ஸ், குடைமிளகாய், கோஸ், காளானை போட்டு சிறிது வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு, வினிகர், ரெட் சில்லி பேஸ்ட், சோள மாவு சேர்த்து, சிறிது கெட்டியாக வந்ததும் இறக்கி, ஸ்ப்ரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்