SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்

2018-01-22@ 12:37:17

என்னென்ன தேவை?

தேங்காய்ப்பால் - 4 கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பச்சரிசி மாவு - 3 கப்,
நெய் - 4 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1/4 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பச்சரிசி மாவில் தேங்காய்ப்பால், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும். அப்பக் கடாயில் நெய் தடவி சூடு செய்து, அப்பக் குழியில் 1/4 டீஸ்பூன் நெய் ஊற்றி கரைத்த மாவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: நெய்யில் தான் செய்ய வேண்டும். உடைத்த முந்திரியையும் சேர்த்து செய்யலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்