SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்பூரவல்லி ஜூஸ்

2018-01-22@ 12:29:05

என்னென்ன தேவை?

கற்பூரவல்லி - 6-8 இலைகள்,
மிளகு - 10,
இடித்த இஞ்சி - ஒரு ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
கிராம்பு - 2,
தேன் - தேவைக்கு,
தண்ணீர் - 2 கப்.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர், கற்பூரவல்லி, மிளகு, இஞ்சி, உப்பு, கிராம்பு சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். பிறகு 10 நிமிடத்திற்கு மூடிவைத்து வடித்து தேன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இனிப்பு வேண்டாம் என்றால் உப்பு, எலுமிச்சைச்சாறு 1/2 டீஸ்பூன் கலந்து பரிமாறலாம். இலைகளை பொடித்துப் போடலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

  • Chicagohospitalkill

    அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் வாலிபர் துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி

  • MahanathiBridgeAccident

    ஒடிசாவில் ஆற்றுப் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்