SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டர் முறுக்கு

2018-01-18@ 14:23:46

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 3 கப்,
பொட்டுக்கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு - 1/2 கப்,
வெண்ணெய் - 1   டேபிள்ஸ்பூன்,
பொடி உப்பு - 1½ டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

அனைத்து மாவையும் கலந்து சலித்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து 2  அல்லது 3 பகுதியாக சம அளவில் பிரித்துக் கொள்ளவும். ஒரு பகுதியில் தண்ணீர் தெளித்து பிசைந்து, மாவை பதமாக தயாரித்துக் கொள்ளவும்.

ஒற்றை நட்சத்திர அச்சைப் பயன்படுத்தி முறுக்கு அச்சின் உள்ளே எண்ணெய் தடவிக் கொண்டு மாவை நிரப்பி சூடான எண்ணெயில் நேரடியாக முறுக்குகளைப் பிழிந்து பொன்னிறமாகவும், மொரமொரப்பாகவும் பொரித்தெடுக்கவும். எண்ணெயிலிருந்து வடித்தெடுத்து ஆறியதும் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்