SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரென்ச்சி மற்றும் கூல் சாலட்

2018-01-17@ 14:36:01

என்னென்ன தேவை?

வேபர்ஸ் - 5,
பொடியாக நறுக்கிய பப்பாளி, பைனாப்பிள், ஆப்பிள், மாதுளை முத்துக்கள் யாவும் கலந்தது - 1 கப்,
தேன் - சிறிது,
ஃப்ரூட் எசென்ஸ் - 1.


எப்படிச் செய்வது?

பவுலில் வேபர்ஸை கையால் பொடித்துக் கொள்ளவும். இத்துடன் கலந்த பழங்கள், ஃப்ரூட் எசென்ஸ் கலந்து மேலே தேன் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்