SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பெங்களூர் தக்காளி மின்ட்

2018-01-08@ 14:17:10

என்னென்ன தேவை?

பெங்களூர் தக்காளி - 2,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 250 மி.லி.,
புதினா - ஒரு கையளவு,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மிக்சியில் தக்காளி, புதினாவை சேர்த்து அரைத்து, மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு, தண்ணீர் ஊற்றி கலந்து அப்படியே பரிமாறவும். அல்லது வடித்தும் பரிமாறலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்