SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிப்பன் பக்கோடா

2018-01-04@ 14:34:12

என்னென்ன தேவை?

பதப்படுத்தப்பட்ட அரிசி
மாவு - 4 கப், பொட்டுக்கடலை
மாவு - 1 கப், தண்ணீர் - 3 கப்,
சூடான எண்ணெய் - 1 பெரிய கரண்டி, வெள்ளை எள்  - 2 டீஸ்பூன், தூள் உப்பு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அளந்து ஊற்றி உப்பு சேர்த்து சூடாக்கவும். கொதி வந்ததும் தீயை குறைத்து அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, பின் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். பிறகு எள், மிளகாய்த்தூள், பொட்டுக்கடலை மாவு, 1 கரண்டி சூடான எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பொரிப்பதற்கு முன் சிறிது தண்ணீர் தெளித்து கலந்து மாவைப் பிசைந்து  முறுக்கு அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சைப் பயன்படுத்தி சூடான எண்ணெயில் நேரடியாக மாவைப் பிழிந்து கொள்ளவும். இருபுறமும் நன்கு வெந்து வந்ததும் எடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்