SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சைப் பயறு பச்சை சுண்டல்

2018-01-03@ 12:21:17

என்னென்ன தேவை?

பச்சைப்பயறு - 1/4 கிலோ,
புதினா - 1/4 கப்,
பச்சை மிளகாய் - 2,
தேங்காய்த் துருவல் - 1/2 கப்,
துருவிய இஞ்சி - சிறிது,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1/4 கப்.


எப்படிச் செய்வது?

பச்சைப் பயறை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, தேங்காய்த் துருவல், சிறிது உப்பு போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து வதக்கி, வேகவைத்த பயறு போட்டு கிளறி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்