SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கம்பு வடை

2017-12-22@ 15:04:35

என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1/2 கிலோ,
உடைத்த கடலை - 75 கிராம்,
நிலக்கடலை - 75 கிராம்,
வெங்காயம் - 300 கிராம்,
சீரகம் - 4 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - தேவையான அளவு,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவில் சிறிது வெந்நீர் ஊற்றி நன்கு பிசறிக் கொள்ளவும். இத்துடன் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உடைத்த கடலை, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இறுதியில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கையில் வைத்து தட்டும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி பொன்னிறமாக  பொரித்தெடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்