SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெய் அப்பம்

2017-12-21@ 16:43:55

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப்,
வெல்லப்பொடி - 1 கப்,
ஏலக்காய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்,
வாழைப்பழம் - 1, கோதுமை மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து கழுவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் வெல்லப்பொடி, ஏலக்காய் பொடி, மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு அனைத்தும் சேர்த்து சிறிது அரைக்கவும். 2 அல்லது 3 மணி நேரம் அப்படியே வைக்கவும். அப்பக்காரலில் கல்லை சூடாக்கி நெய் விட்டு குறைந்த தீயில் வைத்து அப்பம் சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.

Tags:

Ghee bread
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்