SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குலாப் ஜாமூன் கேக்

2017-12-11@ 11:03:42

என்னென்ன தேவை?

குலாப் ஜாமூன் மிக்ஸ் - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
சர்க்கரை - அரை கப்
எண்ணெய் - கால் கப்
பால் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
பொடித்த சர்க்கரை - சிறிதளவு
குலாப் ஜாமூன் - 3


எப்படிச் செய்வது?

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பின் பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். குலாப் ஜாமூன் மிக்ஸுடன் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.  சர்க்கரையுடன் எண்ணெய், பால் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலக்கவும். பிறகு, இதனுடன் மாவுக் கலவைச் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 30 நிமிடங்கள் வைத்து பேக் செய்து எடுக்கவும். ஆறிய பின்பு பொடித்த சர்க்கரை தூவி, குலாப் ஜாமூன் துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்