SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெய் வடை

2017-11-24@ 10:52:25

என்னென்ன தேவை?

முழு உளுத்தம்பருப்பு - ஒரு கப்
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


எப்படிச் செய்வது?

உளுத்தம்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கிரைண்டரில் பந்து பந்தாக மாவு பூத்து வரும்வரை அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், மிளகு, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் மாவைச் சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்